Saturday, 31 December 2011

puthiya puyal

வணக்கம் நண்பர்களே நான் சொல்ல போகும் விஷயம் கொஞ்சம் முக்கியமானது  வரும் 2012  ஏப்ரல் மதம் வரை பனி பொலிவு மிக அதிகமாக இருக்கும்.  முடிந்த அளவு கம்பளி ஆடிகளை அணிந்தால் நல்லது .

உலகல்ம் நம் கையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டிருக்கிறது
முடிந்தவரை மற்றவர்களுக்கு நல்லது செய்யுங்கள்.  கடவுள் நம்மை காப்பாற்றுவார். மேலும் விசயங்களை கூடிய விரைவில் பேசுவோம்.

Monday, 19 December 2011

இது என்ன மாயம் இத்தனை காலம் வெளிநாட்டில் இருந்து வந்த பின்னால் யாருமே என் ப்ளாக் ஐ பார்கவில்லையா 

Wednesday, 3 August 2011

aadi 18

வணக்கம் தோழர்களே எப்படி இருக்கீங்க ஆடி பதினெட்டு இன்னிக்கு தண்ணியே இல்லாமலே காவிரி பேருக்கு கொண்டாடுறோம? எனவே முடிஞ்சா அளவுக்கு தண்ணிய காப்பாத்துங்க 
நட்புடன் மயன்மகேஷ்.,

Tuesday, 2 August 2011

welcome to a new world

 வணக்கம் தோழர்களே நான் மகேஷ் இந்த ப்ளாகில் நீங்கள் புதிய விஷ்யங்களை 

தெரிந்து கொள்ளலாம் ,
மீண்டும் சிந்திப்போம்