Tuesday, 17 April 2012

பெருகி வரும் வெப்பம் இந்த வருடம் மிக கடுமையாக இருப்பதை உணர்வீர்கள் . இது நிலயாக இருக்காது . மறுபட்டவரே இருக்கும், முக்கியமாக இந்த வருடம் பல எரிமலைகள் வெடிக்கும் அது எந்த நாட்டில் வேண்டுமானாலும் நடக்கலாம் 
நாம் முடிந்தவரை இயற்கையை கொன்று இருக்கிறோம் . இயற்கையை காப்பாற்றுங்கள் உலகத்தை காப்பாற்றுவோம். 

Wednesday, 11 April 2012

நம் சென்னையில் நேற்று 11 - 4 -12  அன்று நடந்த சம்பவம் நிலா நடுக்கம் அல்ல அதன் பெயர் நிலா அதிர்வு இந்தோனேசியாவில் ஏற்பட்டதுதான் நிலநடுக்கம்,சென்னையில் நடந்ததை ஆங்கிலத்தில் tremor  என்று கூறுவார்கள் இது பெரிய பதிப்பை உண்டுபன்னாது , ஆனால் ஒரு நிலநடுக்கம் சென்னையில் ஏற்பட்டால் சேதம் அதிகமாகும் அதாவது இந்தோனேசியாவில் ஏற்பட்டது போல 8 . 7  அளவிற்கு ஏற்பட்டால்  சேதம் அதிகமாகும் நிறய விதி மீறல்களே இதற்கு காரணம் , இயற்கையை காப்பாற்றுவோம்

Friday, 23 March 2012

நான் சொந்தமாக பா டிய பாடல்


அண்டம் ஆட்டுவிப்பவனம் அவன்
அகிலத்தை ஆங்கே நின்று அழகை ரசிப்பவனம் சிவன்
தவறு செய்தல் தண்டனையும் செய்வானாம்...


அப்படிஎனில் உனக்கவன் அளித்த உடலும் மூளையும்
எண்ணமும் எங்கே சென்றன...


உன்னுள்ளே உற்று பார்.. உலகம் நீதான்...
அவனிருக்கிறான் உன்னுள் ,, அழகாய் 
எனில்  நீயும் கடவுள்தான்..


நீயும் அத்துவி அண்டத்தை
ரசிப்பாய் அண்டத்தின் அழகை..


இயற்கையை மதி...
சிவன் இருக்குமிடம் இயற்கைதான்


இயற்கையதன் சிவன் இடம்...


                                                       -மகேஷ் KUMAR



remainder

மீண்டும் ஒரு முறை நினய்வு படுத்துகிறேன் .      பனிபொழிவு  இன்று கலை சூடான ஊர் என்று பிரசித்தி பெற்ற சாத்தூரில் (23 -3 -2012 ) 7 : 30 மணிக்கு இந்த போட்டோ எடுத்தது .




உலகத்தை காப்பாற்றுங்கள்

Saturday, 17 March 2012

சச்சினின் நூறாவது நூறு நமக்கு எல்லாம் பெருமைதான் .  ஆனால்  அது நம் தேசத்தை தலைநிமிர வைக்காது ... அப்படியானால் வேறு எது நம்மை தலை நிமிர வைக்கும்?  இலங்கைன் மீது கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா வெற்றிபெற செய்யுமானால் அதுவே  ஒவ்வொரு இந்தியனது தலை நிமிர செய்யும் காரியமாகும்.  மனித உரிமை மேல் மரியாதை உள்ளவர்கள் இதை ஆதரியுங்கள் , share  செய்யுங்கள் முடிந்தவரை facebook உபயோகிபளர்கள் வெறும் வெட்டி அரட்டைகரர்கள் இல்லை  என கட்டுவோம் நாம் . 

Thursday, 15 March 2012

ulagam ivvalavuthan

என்ன உலகம் இது, சீ ... பிறந்ததற்கு வேதனை படுகிறேன் பக்கத்துக்கு நாட்டில் ஒரு உலகமாக படுகொலை நடந்திருக்கிறது , ஆதாரபூர்வமாக காட்டியும் நமக்கு கோபம் வரவில்லை , சீனர்கள் இலங்கைக்கு உதவிவிடுவர்கள் என்ற பயத்தில் நங்கள் ஆதரிக்க போகிறோம் என்பது போல் கூறும் ஒரு நாடு நம் நாடு. மொழி கூட ஒத்து வராத பல நாடுகள் இந்த தீர்மனதிர்க்காக போராடுகிறது சொந்த நாட்டில் கடை கோடியில் வாழும் ஒரு சமூகத்தின் அடையாளம் என்கிற மனிதாபிமானம் இல்ல நாடு,  தாய் மொழியாக கொண்ட ஒரு கட்சியே தனது அதிகாரத்தை விட்டு கொடு க்க தயங்கி நிற்கிறது , முடிந்த அளவிற்கு மூன்று மணி நேரம் உன்னவிரததொடு முடித்து கொள்கிறோம் நம்மால் இயன்றது அவ்வளவுதான். யோசியுங்கள்  யாருக்கும் ஆதரவு இல்லை ,  அனால் மனித உயிரின் மதிபரிந்தவன். 

Tuesday, 21 February 2012

IT IS HAPPENING AS I SAID ON31/12/2011


IT IS HAPPENING AS I SAID ON31/12/2011

ONCE AGAIN IT HAS BEEN PROVED YESTERDAY(20/2/12)
IN CHENNAI IT WAS FREEZING, CLOUDS COVERED THICKLY DURING EARLY MORNING TO 10 AM.

AGAIN REED ALL MY PREDICTIONS. TO UPDATE ABOUT THE EARTH.