வணக்கம் இன்று குமரி கண்டதை பற்றி ஒரு வித்தியாசமான கோணத்தை பார்க்கலாம் . குமரி கண்டம் எப்படி அழிந்தது என்பதை விட நாம் யார் என்பதுதான் இந்த பிளாகின் ஆராய்ச்சி. குமரி கண்ட மூதாதயர்கள் உலகம் பூராவும் பரவி மெக்சிகோவில் குடிபெயர்ந்த பொழுது தன் சக்த்யின் மூலம் கண்டு பிடிக்க பட்டதுதான் மயனின் நாட்குறிப்பு. மாயன் என்பதே நாம்தான் என்பதே உண்மையாகும். இன்றளவும் நமக்குள் நமக்கு தெரியாமலே அந்த சக்தி பரவி இருக்கிறது. உதாரனதிருக்கு , ஒன்பதாம் மதம் 2011 சென்னையை சேர்ந்த திரு விஜய் என்பவருக்கு நான் ஒரு குறுந்தகவல் அனுப்பினேன் அதில் டிசம்பர் மாதம் 25 சென்னையில் தங்கவேண்டாமென்று கூறியிருந்தேன் . இது போல் பலமுறை கூறியிருக்கிறேன். ஜப்பான் பூகம்பத்திற்கு முன்னேயும் இது பற்றி கூறியிருந்தேன்.
இந்த சக்தி நமக்குள்ளே இன்னும் சிலருக்கு இருக்குமென நம்புகிறேன். அடுத்து என்ன நடக்குமென அறிந்து கொள்ள காத்திருக்கவும் ...........
No comments:
Post a Comment