Saturday, 21 April 2012

இந்த வருடம் அடிக்கும் வெயில் கொடுமையாக உள்ளதாக எல்லோரும் கூறுகிறார்கள்,  பூமி இவ்வளவு சூடாக உள்ளதாக கூறுகிறார்கள் ஆனால் இதற்கு காரணம் பூமியும் அல்ல சூரியனும் அல்ல.  வேறு யார் நாம்தான் காரணம் ,  மரங்களை வெட்டி விட்டோம் இடை விடாது வண்டி புகையும் தொழிற்சாலை புகையும் காற்றில் கலக்க விட்டுவிட்டோம், இப்பொழுது புலம்புகிறோம்.   

இந்த முறை மழை வந்தால் அது மிக கடுமையாக இருக்கும்  நீலகிரி போன்ற மலை பிரதேசங்கள் மிக கடுமையாக பதிக்கப்படும், ஏன் என்றால் அதிகமாக மழை அங்கு பொழிய நிறய வாய்ப்புண்டு  அது போக அதிக விதி மீறல்கள் அங்குதான் நடந்து இருக்கிறது , 
மீண்டும் ஒரு முறை கேட்டு கொள்கிறேன் இயற்கையை காப்பாற்றுங்கள், உலகத்தை காப்பற்றுங்கல் வருங்கள சந்ததியினருக்கு எதாவது நல்ல விஷத்தை மிச்சம் வையுங்கள்.


No comments:

Post a Comment