21/12/12 WHAT WILL HAPPEN,
WHAT EVER IT HAPPENS BE HAPPY, BE COOL, BE SOFT AND BE GENEROUS BECAUSE YOU CANT DO ANYTHING WITH THAT.
IF THERE IS A DISTRUCTION GOOD
IF NO VERY GOOD
Tuesday, 18 December 2012
Monday, 25 June 2012
Friday, 4 May 2012
சில நாட்களுக்கு முன் நோய் என்பது ஒன்றுமில்லை அது பொய் என்று ஒரு பதிவேற்றத்தை படித்த அனைவருக்கும் இது அதன் தொடர்ச்சி ....
நமது உடலில் METABOLISM சரியான முறையில் செயல்பட்டால் நோய் என்பது அண்டவே அண்டாது , உதரணத்திற்கு நமது METABOLISM குறைவாக இருந்தால் உடல் சோர்வாகவும் கோபம் அதிமாகவும் உடல் வலி மிகுந்ததாகவும் இருக்கும் இது பொதுவான ஒரு விசயம் ,METABOLISM சமநிலையில் இருக்க வேண்டுமெனில் உடலை முடிந்த அளவிற்கு வெப்பத்தை சமநிலை படுத்த வேண்டும் அதிகமாக உள்ள உடல் வெப்பத்தை குறைத்து நீர்சத்து உள்ள உணவுகள் அதிக நீர் அருந்தினால் மட்டுமே போதும் METABOLISM சமன் படும் ,
பிறகு பாருங்கள் நோய் உங்களை அண்டாது ,,
இந்த BLOOD PRESSURE, SUGAR பிரச்சனைகளை எப்படி வெல்லலாம் என்று தெரியுமா ?
அதிக லைக் கொடுங்கள் அடுத்த போஸ்டில் கூறுகிறேன்
Wednesday, 2 May 2012
காலை வணக்கம்
நோய் என்கிற ஒரு மாயை பற்றி ஒரு சின்ன செய்தி , நோய் என்கிற விசயம் நம் உடலில் இல்லவே இல்லை , எல்லாம் மாயை , நம் மனம் அதற்கு அடிமை அவதினால் அது நம்மை ஆதிக்கம் செலுத்துகிறது , உதரணத்திற்கு , டார்வின் தத்துவ படி நீரில் வாழ்ந்து கொண்டிருந்த நமது ஆரம்பம் எப்படி நிலம் வாழ பழகி கொண்டது ? பிறகு எப்படி நீரிலும் நிலத்திலும் வாழ பழகி கொண்டது ?
எல்லா கால கட்டத்திலும் ஒவ்வொரு சூழ்நிலையும் சகித்து வாழ பழகி கொண்டிருக்கிறோம் , உதரனத்திற்க்கு வருடா வருடம் வெப்பம் அதிகமாகி கொண்டிருந்தாலும் அதற்க்கு ஏற்றாற்போல் நம் உடல் அதை ஏற்று கொள்கிறது .
அது போல் நோயையும் விரட்டலாம் ,
எப்படி என்று விரும்புபவர்கள் காத்திருக்கவும் அடுத்த போஸ்டிற்கு .
Friday, 27 April 2012
முட்டாள் scintist இன் இன்றய புலம்பல்
நிலத்தடி நீர் வளம் மிக குறைந்து விட்டதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது , அட ஆமாமுங்க புள்ளி விவரம் பாத்தான் நமக்கு தெரியுது ஏன்னா நாம ஒண்ணுமே செய்யல பாருங்க , இனிமே செய்றதுக்கு ஒன்னும் இல்ல ஒன்னே ஒன்னு செய்யலாம் வீட்டுல மழை நீர் சேகரிப்பு தொட்டி ஒன்னு பண்ணலாம் பண்ணினா ஒரு வேலை மழை பொழிஞ்சா நிலத்தடி நீர் உயரும்னு வெவரம் தெரியாம சொல்லிட்டனுங்க ... தப்பா இருந்த மன்னிச்சுருங்க நமக்கு என்ன நம்ம வீட்டுக்கு corporation தண்ணீ வந்த போதும் , மாசமான சம்பளம் வந்த போதும் இந்த உலகமும் ஊரும் எப்படி போனா நமக்கு என்ன என்ன நான் சொல்லறது .....
Tuesday, 24 April 2012
நேற்று தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் மலை பொழிந்தது கோவில் சில இடங்களில் ஆலங்கட்டி மலை பொழிந்தது , சிறிய சிறிய அலங்கட்டிகளை பார்த்திருந்த அனைவரும் நேற்று சற்றே பெரிய அளவை பார்த்திருப்பார்கள் , ஆனால் இது சும்மா ஒரு trailer தான் என்பது என் கருத்து கூடிய விரைவில் கொஞ்சப் பெரிய அளவில் ஆலங்கட்டி மழையை எதிர் பார்க்கலாம் . அப்படி வரும் பட்சத்தில் யாரும் வெளியே தலையை காட்டி விடாதீர்கள் .
Saturday, 21 April 2012
இந்த வருடம் அடிக்கும் வெயில் கொடுமையாக உள்ளதாக எல்லோரும் கூறுகிறார்கள், பூமி இவ்வளவு சூடாக உள்ளதாக கூறுகிறார்கள் ஆனால் இதற்கு காரணம் பூமியும் அல்ல சூரியனும் அல்ல. வேறு யார் நாம்தான் காரணம் , மரங்களை வெட்டி விட்டோம் இடை விடாது வண்டி புகையும் தொழிற்சாலை புகையும் காற்றில் கலக்க விட்டுவிட்டோம், இப்பொழுது புலம்புகிறோம்.
இந்த முறை மழை வந்தால் அது மிக கடுமையாக இருக்கும் நீலகிரி போன்ற மலை பிரதேசங்கள் மிக கடுமையாக பதிக்கப்படும், ஏன் என்றால் அதிகமாக மழை அங்கு பொழிய நிறய வாய்ப்புண்டு அது போக அதிக விதி மீறல்கள் அங்குதான் நடந்து இருக்கிறது ,
மீண்டும் ஒரு முறை கேட்டு கொள்கிறேன் இயற்கையை காப்பாற்றுங்கள், உலகத்தை காப்பற்றுங்கல் வருங்கள சந்ததியினருக்கு எதாவது நல்ல விஷத்தை மிச்சம் வையுங்கள்.
Tuesday, 17 April 2012
Wednesday, 11 April 2012
நம் சென்னையில் நேற்று 11 - 4 -12 அன்று நடந்த சம்பவம் நிலா நடுக்கம் அல்ல அதன் பெயர் நிலா அதிர்வு இந்தோனேசியாவில் ஏற்பட்டதுதான் நிலநடுக்கம்,சென்னையில் நடந்ததை ஆங்கிலத்தில் tremor என்று கூறுவார்கள் இது பெரிய பதிப்பை உண்டுபன்னாது , ஆனால் ஒரு நிலநடுக்கம் சென்னையில் ஏற்பட்டால் சேதம் அதிகமாகும் அதாவது இந்தோனேசியாவில் ஏற்பட்டது போல 8 . 7 அளவிற்கு ஏற்பட்டால் சேதம் அதிகமாகும் நிறய விதி மீறல்களே இதற்கு காரணம் , இயற்கையை காப்பாற்றுவோம்
Friday, 23 March 2012
நான் சொந்தமாக பா டிய பாடல்
அண்டம் ஆட்டுவிப்பவனம் அவன்
அகிலத்தை ஆங்கே நின்று அழகை ரசிப்பவனம் சிவன்
தவறு செய்தல் தண்டனையும் செய்வானாம்...
அப்படிஎனில் உனக்கவன் அளித்த உடலும் மூளையும்
எண்ணமும் எங்கே சென்றன...
உன்னுள்ளே உற்று பார்.. உலகம் நீதான்...
அவனிருக்கிறான் உன்னுள் ,, அழகாய்
எனில் நீயும் கடவுள்தான்..
நீயும் அத்துவி அண்டத்தை
ரசிப்பாய் அண்டத்தின் அழகை..
இயற்கையை மதி...
சிவன் இருக்குமிடம் இயற்கைதான்
இயற்கையதன் சிவன் இடம்...
-மகேஷ் KUMAR
அண்டம் ஆட்டுவிப்பவனம் அவன்
அகிலத்தை ஆங்கே நின்று அழகை ரசிப்பவனம் சிவன்
தவறு செய்தல் தண்டனையும் செய்வானாம்...
அப்படிஎனில் உனக்கவன் அளித்த உடலும் மூளையும்
எண்ணமும் எங்கே சென்றன...
உன்னுள்ளே உற்று பார்.. உலகம் நீதான்...
அவனிருக்கிறான் உன்னுள் ,, அழகாய்
எனில் நீயும் கடவுள்தான்..
நீயும் அத்துவி அண்டத்தை
ரசிப்பாய் அண்டத்தின் அழகை..
இயற்கையை மதி...
சிவன் இருக்குமிடம் இயற்கைதான்
இயற்கையதன் சிவன் இடம்...
-மகேஷ் KUMAR
Saturday, 17 March 2012
சச்சினின் நூறாவது நூறு நமக்கு எல்லாம் பெருமைதான் . ஆனால் அது நம் தேசத்தை தலைநிமிர வைக்காது ... அப்படியானால் வேறு எது நம்மை தலை நிமிர வைக்கும்? இலங்கைன் மீது கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா வெற்றிபெற செய்யுமானால் அதுவே ஒவ்வொரு இந்தியனது தலை நிமிர செய்யும் காரியமாகும். மனித உரிமை மேல் மரியாதை உள்ளவர்கள் இதை ஆதரியுங்கள் , share செய்யுங்கள் முடிந்தவரை facebook உபயோகிபளர்கள் வெறும் வெட்டி அரட்டைகரர்கள் இல்லை என கட்டுவோம் நாம் .
Thursday, 15 March 2012
ulagam ivvalavuthan
என்ன உலகம் இது, சீ ... பிறந்ததற்கு வேதனை படுகிறேன் பக்கத்துக்கு நாட்டில் ஒரு உலகமாக படுகொலை நடந்திருக்கிறது , ஆதாரபூர்வமாக காட்டியும் நமக்கு கோபம் வரவில்லை , சீனர்கள் இலங்கைக்கு உதவிவிடுவர்கள் என்ற பயத்தில் நங்கள் ஆதரிக்க போகிறோம் என்பது போல் கூறும் ஒரு நாடு நம் நாடு. மொழி கூட ஒத்து வராத பல நாடுகள் இந்த தீர்மனதிர்க்காக போராடுகிறது சொந்த நாட்டில் கடை கோடியில் வாழும் ஒரு சமூகத்தின் அடையாளம் என்கிற மனிதாபிமானம் இல்ல நாடு, தாய் மொழியாக கொண்ட ஒரு கட்சியே தனது அதிகாரத்தை விட்டு கொடு க்க தயங்கி நிற்கிறது , முடிந்த அளவிற்கு மூன்று மணி நேரம் உன்னவிரததொடு முடித்து கொள்கிறோம் நம்மால் இயன்றது அவ்வளவுதான். யோசியுங்கள் யாருக்கும் ஆதரவு இல்லை , அனால் மனித உயிரின் மதிபரிந்தவன்.
Tuesday, 21 February 2012
IT IS HAPPENING AS I SAID ON31/12/2011
IT IS HAPPENING AS I SAID ON31/12/2011
ONCE AGAIN IT HAS BEEN PROVED YESTERDAY(20/2/12)
IN CHENNAI IT WAS FREEZING, CLOUDS COVERED THICKLY DURING EARLY MORNING TO 10 AM.
AGAIN REED ALL MY PREDICTIONS. TO UPDATE ABOUT THE EARTH.
Tuesday, 7 February 2012
ஒரு புது வகையான காய்ச்சல் பரவி கொண்டிருகிறது அது உடலை பலவீனமாக்குகிறது சயந்திரம் ஆனால் காய்ச்சல் அடிக்கிறது , வாந்தி மயக்கம் என பரவலாக தொல்லை கொடுக்கிறது.
இது சரியான பின்னும் உடல் பலவீனமாகவே இருக்கும். முடிந்த அளவுக்கு சுத்தமான தண்ணீர் குடியுங்கள் சுகாதாரமான உணவாய் உண்ணுங்கள், க்ளுகோஸ் பவுடர் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு கரண்டி சாப்பிடுங்கள்
நன்றாக ஓய்வெடுங்கள் . சந்தோசமான மனமே அரு மருந்து
watch and measure
watch and measure through your eyes,
chennai beach now still in a change
as i said before
chennai beach now still in a change
as i said before
Tuesday, 24 January 2012
FREEZING NIGHTS
YES IT IS REALLY FREEZING AT EVERY NIGHT. BECAUSE OUR EARTH IS FACING A NEW CLIMATIC CONDITION AFTER THE SEASON.
BECAUSE OF OUR CARELESS MISTAKES WE ARE NOW EXPERIENCING THIS KIND OF CLIMATIC CONDITIONS.
YES WE ARE LEADING TO ICE AGE 2 .
PLEASE BE HELPFULL TO THE PLANET AND PEOPLES
BECAUSE OF OUR CARELESS MISTAKES WE ARE NOW EXPERIENCING THIS KIND OF CLIMATIC CONDITIONS.
YES WE ARE LEADING TO ICE AGE 2 .
PLEASE BE HELPFULL TO THE PLANET AND PEOPLES
Friday, 20 January 2012
chennai beach
TODAY I SAW A CHANGE IN CHENNAI BEACH, THAT IS A SMALL LEVEL RISING IN THE SEA.OF COURSE IT IS NATURAL, IT WILL CONTINUE .
THOSE WHO ARE GOING TO BEACH REGULARLY JUST TAKE A STILL FROM YOUR DIGITAL CAMERA OR MOBILE PHONES. YOU CAN FIND THE DIFFERENCE,
IT WILL NOT THE SAME LEVEL FOR NEXT AUGUST.
THOSE WHO ARE GOING TO BEACH REGULARLY JUST TAKE A STILL FROM YOUR DIGITAL CAMERA OR MOBILE PHONES. YOU CAN FIND THE DIFFERENCE,
IT WILL NOT THE SAME LEVEL FOR NEXT AUGUST.
Monday, 16 January 2012
IT IS HAPPENING AS I SAID ON31/12/2011
IT IS HAPPENING AS I SAID ON 31ST DECEMBER 2011, SNOW FALL IS HEAVY IN MAXIMUM PART OF THE EARTH. IN SOME PLACES IT IS TOO HEAVY.
PLACE LIKE OOTY THEY ARE FACING A NEW CLIMATIC CONDITION THIS MONTH.
TILL APRIL IT WILL BE LIKE THIS ONLY , WEAR WOOLEN CLOTHS, AVOID COLD TO PREVENT BREATHING TROUBLES AND COUGH, ALWAYS USE HOT EDIBLES DURING THIS PERIOD.
AGAIN I WOULD LIKE TO SAY IS PLEASE BE TRUTH WITH YOUR FREINDS AND FAMILY AND BE HELPFULL TO THE EARTH.
PLACE LIKE OOTY THEY ARE FACING A NEW CLIMATIC CONDITION THIS MONTH.
TILL APRIL IT WILL BE LIKE THIS ONLY , WEAR WOOLEN CLOTHS, AVOID COLD TO PREVENT BREATHING TROUBLES AND COUGH, ALWAYS USE HOT EDIBLES DURING THIS PERIOD.
AGAIN I WOULD LIKE TO SAY IS PLEASE BE TRUTH WITH YOUR FREINDS AND FAMILY AND BE HELPFULL TO THE EARTH.
Wednesday, 4 January 2012
PREDICTION
FROM COMING APRIL 2012 WE WILL SEE SOME SPECIAL CHANGES IN OUR PLANET. IT WILL START FROM CALIFORNIA , AND SPREAD OVER THE WORLD TILL THE END OF THE YEAR.
EARTH CORE ROTATION WILL BE FASTER DURING THE PERIOD, AND IT WILL REDUCE TIME BY TIME TILL THE END OF THE YEAR..
OCEAN TEMPERATURE WILL NOT BE STABLE. IT WILL COME DOWN ONE TIME AND IT WILL RISE UP ONE TIME.
WATCH IS IT TRUE OR NOT
Subscribe to:
Posts (Atom)
