Friday, 4 May 2012

சில நாட்களுக்கு முன் நோய் என்பது ஒன்றுமில்லை அது பொய் என்று ஒரு பதிவேற்றத்தை படித்த அனைவருக்கும்  இது அதன் தொடர்ச்சி ....


நமது உடலில் METABOLISM சரியான முறையில் செயல்பட்டால் நோய் என்பது அண்டவே அண்டாது , உதரணத்திற்கு நமது METABOLISM குறைவாக இருந்தால்  உடல் சோர்வாகவும் கோபம் அதிமாகவும் உடல் வலி மிகுந்ததாகவும் இருக்கும் இது பொதுவான ஒரு விசயம் ,METABOLISM சமநிலையில் இருக்க வேண்டுமெனில் உடலை முடிந்த அளவிற்கு வெப்பத்தை சமநிலை படுத்த வேண்டும் அதிகமாக உள்ள உடல் வெப்பத்தை குறைத்து நீர்சத்து உள்ள உணவுகள் அதிக நீர் அருந்தினால் மட்டுமே போதும் METABOLISM சமன் படும் ,
பிறகு பாருங்கள் நோய் உங்களை அண்டாது ,, 


இந்த BLOOD PRESSURE, SUGAR பிரச்சனைகளை எப்படி வெல்லலாம் என்று தெரியுமா ?

அதிக லைக் கொடுங்கள் அடுத்த போஸ்டில் கூறுகிறேன் 

Wednesday, 2 May 2012

காலை வணக்கம் 

நோய் என்கிற ஒரு மாயை பற்றி ஒரு சின்ன செய்தி ,  நோய் என்கிற விசயம் நம் உடலில் இல்லவே இல்லை ,  எல்லாம்  மாயை ,   நம் மனம் அதற்கு அடிமை அவதினால் அது நம்மை ஆதிக்கம் செலுத்துகிறது , உதரணத்திற்கு , டார்வின் தத்துவ படி நீரில் வாழ்ந்து கொண்டிருந்த நமது ஆரம்பம் எப்படி நிலம் வாழ பழகி கொண்டது ?  பிறகு எப்படி நீரிலும் நிலத்திலும் வாழ பழகி கொண்டது ?  

எல்லா கால கட்டத்திலும் ஒவ்வொரு சூழ்நிலையும் சகித்து வாழ பழகி கொண்டிருக்கிறோம் , உதரனத்திற்க்கு வருடா வருடம் வெப்பம் அதிகமாகி கொண்டிருந்தாலும் அதற்க்கு ஏற்றாற்போல் நம் உடல் அதை ஏற்று கொள்கிறது .


அது போல் நோயையும் விரட்டலாம் ,

எப்படி என்று விரும்புபவர்கள் காத்திருக்கவும் அடுத்த போஸ்டிற்கு .


Friday, 27 April 2012

  முட்டாள் scintist இன்  இன்றய புலம்பல் 

நிலத்தடி நீர்  வளம் மிக குறைந்து விட்டதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது , அட ஆமாமுங்க புள்ளி விவரம் பாத்தான் நமக்கு தெரியுது ஏன்னா நாம ஒண்ணுமே செய்யல பாருங்க ,   இனிமே செய்றதுக்கு ஒன்னும் இல்ல ஒன்னே ஒன்னு செய்யலாம் வீட்டுல மழை நீர் சேகரிப்பு தொட்டி ஒன்னு பண்ணலாம் பண்ணினா  ஒரு வேலை மழை பொழிஞ்சா நிலத்தடி நீர் உயரும்னு வெவரம் தெரியாம சொல்லிட்டனுங்க ...  தப்பா இருந்த மன்னிச்சுருங்க நமக்கு என்ன நம்ம வீட்டுக்கு corporation  தண்ணீ  வந்த போதும் , மாசமான சம்பளம் வந்த போதும் இந்த உலகமும் ஊரும் எப்படி போனா நமக்கு என்ன  என்ன நான் சொல்லறது .....

Tuesday, 24 April 2012

நேற்று தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் மலை பொழிந்தது கோவில் சில இடங்களில் ஆலங்கட்டி மலை பொழிந்தது ,  சிறிய சிறிய அலங்கட்டிகளை பார்த்திருந்த அனைவரும் நேற்று சற்றே பெரிய அளவை பார்த்திருப்பார்கள் , ஆனால் இது சும்மா ஒரு trailer  தான் என்பது என் கருத்து கூடிய விரைவில் கொஞ்சப் பெரிய அளவில் ஆலங்கட்டி மழையை எதிர் பார்க்கலாம் . அப்படி வரும் பட்சத்தில் யாரும் வெளியே தலையை காட்டி விடாதீர்கள் .

Saturday, 21 April 2012

இந்த வருடம் அடிக்கும் வெயில் கொடுமையாக உள்ளதாக எல்லோரும் கூறுகிறார்கள்,  பூமி இவ்வளவு சூடாக உள்ளதாக கூறுகிறார்கள் ஆனால் இதற்கு காரணம் பூமியும் அல்ல சூரியனும் அல்ல.  வேறு யார் நாம்தான் காரணம் ,  மரங்களை வெட்டி விட்டோம் இடை விடாது வண்டி புகையும் தொழிற்சாலை புகையும் காற்றில் கலக்க விட்டுவிட்டோம், இப்பொழுது புலம்புகிறோம்.   

இந்த முறை மழை வந்தால் அது மிக கடுமையாக இருக்கும்  நீலகிரி போன்ற மலை பிரதேசங்கள் மிக கடுமையாக பதிக்கப்படும், ஏன் என்றால் அதிகமாக மழை அங்கு பொழிய நிறய வாய்ப்புண்டு  அது போக அதிக விதி மீறல்கள் அங்குதான் நடந்து இருக்கிறது , 
மீண்டும் ஒரு முறை கேட்டு கொள்கிறேன் இயற்கையை காப்பாற்றுங்கள், உலகத்தை காப்பற்றுங்கல் வருங்கள சந்ததியினருக்கு எதாவது நல்ல விஷத்தை மிச்சம் வையுங்கள்.


Tuesday, 17 April 2012

பெருகி வரும் வெப்பம் இந்த வருடம் மிக கடுமையாக இருப்பதை உணர்வீர்கள் . இது நிலயாக இருக்காது . மறுபட்டவரே இருக்கும், முக்கியமாக இந்த வருடம் பல எரிமலைகள் வெடிக்கும் அது எந்த நாட்டில் வேண்டுமானாலும் நடக்கலாம் 
நாம் முடிந்தவரை இயற்கையை கொன்று இருக்கிறோம் . இயற்கையை காப்பாற்றுங்கள் உலகத்தை காப்பாற்றுவோம். 

Wednesday, 11 April 2012

நம் சென்னையில் நேற்று 11 - 4 -12  அன்று நடந்த சம்பவம் நிலா நடுக்கம் அல்ல அதன் பெயர் நிலா அதிர்வு இந்தோனேசியாவில் ஏற்பட்டதுதான் நிலநடுக்கம்,சென்னையில் நடந்ததை ஆங்கிலத்தில் tremor  என்று கூறுவார்கள் இது பெரிய பதிப்பை உண்டுபன்னாது , ஆனால் ஒரு நிலநடுக்கம் சென்னையில் ஏற்பட்டால் சேதம் அதிகமாகும் அதாவது இந்தோனேசியாவில் ஏற்பட்டது போல 8 . 7  அளவிற்கு ஏற்பட்டால்  சேதம் அதிகமாகும் நிறய விதி மீறல்களே இதற்கு காரணம் , இயற்கையை காப்பாற்றுவோம்